Kasturi rangan committee

img

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019: உயர்கல்வி குறித்து கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை என்ன சொல்கிறது?

இந்த தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவறிக்கை நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது. முதலிரண்டு பெரும்பகுதிகள் பள்ளிக் கல்வி, உயர்கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.